தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஸ்வரூபம் படத்தை இயக்கி தயாரித்து நடிக்கும் போதே அதை முதலில் வெப் சீரிசாக தயாரிக்கத்தான் கமல் முடிவு செய்திருந்தார்.
ஆனால் அப்போது அது பற்றிய புரிதல் யாருக்கும் இல்லை என்பதால் அதனை கைவிட்டார்.
தற்போது வெப் சீரிஸ் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஒரே படத்தில் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் & உலகநாயகன்
இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது…
‛‛எடுத்து வரும் முதல் முயற்சிகளில் ஒன்றாக பனிஜே ஆசியா மற்றும் டர்மரிக் மீடியாவுடன் இணைந்து நிகழ்ச்சி உருவாக்கும் அற்புதமான உலகத்துக்குள் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.
கதை சொல்வதில் என்றும் நம்பிக்கையுடன் நான். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மிகச்சிறந்த கதைகளை எடுத்துச் செல்வதில் இது அடுத்த அடி” என பதிவிட்டுள்ளார்.