தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் மனைவி சரிகாவை பிரிந்தபின் நடிகர் கமல்ஹாசன் நடிகை கௌதமியுடன் இணைந்து வாழ்ந்து வந்தார்.
திருமணம் செய்துக் கொள்ளாமல் இணைந்து வாழ்ந்து வந்த இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.
இவர்கள் இணைந்திருந்தபோது விஸ்வரூபம் (2012) படத்தில் ஒன்றாக பணியாற்றி இருந்தனர்.
தற்போது இப்படத்தில் காஸ்ட்யூம் டிசைனர் (ஆடை வடிவமைப்பாளர்) பணியாற்றியதற்காக கௌதமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Gautami won TN State award Best Costume designer for Kamals Vishwaroopam