தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தீபாவளி திருநாளையொட்டி வாழ்த்து சொல்ல பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.
அந்த சந்திப்பில் அவர் பேசும்போது…
ரெமோ படத்திற்கு பிறகு சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு உங்களை சந்திக்கிறேன்.
உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. வருடத்திற்கு ஏன் ஒரு படங்களை மட்டும் கொடுக்கிறீர்கள்? என ரசிகர்களும் எல்லாரும் கேட்கிறார்கள்.
இனி 2018 ஆண்டு முதல் வருடத்திற்கு நிச்சயம் 2 படங்களை கொடுப்பேன்.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். உங்கள் குழந்தைகளை பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாக வெடிக்க சொல்லுங்கள்.” என்று பேசினார்.
From 2018 I will try to give 2 movies per year says Sivakarthikeyan