தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் தன் உறவுக்கார பெண் ஆர்த்தியை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
தற்போது இத்தம்பதியருக்கு ஆராதனா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.
அதுவும் பெண் வேடம் குறித்து பாசிட்டிவ்வான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதனிடையில் ஒரு தெலுங்கு சேனலுக்கு பேட்டியளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அதில் ஆங்கிலத்திலேயே பேசி அசத்தியிருக்கிறார்.
அதில்… ‘என் மகளுக்கு ரெமோ டீசர் மிகவும் பிடித்துவிட்டது. அடிக்கடி பார்ப்பாள்.
அந்த அம்பு பட்டவுடன் நீங்க ரெமோ ஆன்ட்டியாக மாறிடுவீங்களாப்பா? என் கேட்பாள்.
எனக்கு என்ன பதில் என்ன சொல்வதென்றே தெரியாது’ என என்று தெரிவித்துள்ளார்.