மீண்டும் பண்டிகை நாளில் மோதும் சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி

After 2 years Sivakarthikeyan and Vijay Sethupathi clash on festival dayதமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் வரிசையில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதிக்கு முக்கிய இடம் உண்டு.

இவர்கள் நடித்த இரண்டு படங்கள் கடந்த 2016ஆம் ஆண்டு ஆயுதபூஜை பண்டிகை சமயத்தில் மோதியது.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ மற்றும் விஜய்சேதுபதி நடித்த ரெக்க ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது.

அதாவது இந்த பண்டிகை அக்டோபர் 10ஆம் தேதி கொண்டாப்பட இந்த படங்கள் அக்டோபர் 7ஆம் தேதியே வெளியானது.

தற்போது 2 வருடங்களுக்கு பிறகு இவர்கள் மோதுகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா மற்றும் விஜய்சேதுபதி நடித்துள்ள 96 படம் ஆகிய இரண்டும் அடுத்த மாதம் செப்டம் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த நாளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

After 2 years Sivakarthikeyan and Vijay Sethupathi clash on festival day

Overall Rating : Not available

Latest Post