தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடித்து வரும் ஷங்கரின் 2.ஓ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கெடுபிடிகள் உள்ளது.
படம் தொடர்பான எந்தவொரு புகைப்படமும் இணையத்தில் லீக்காகி விடக்கூடாது என ஷங்கர் கண்காணித்து வருகிறார்.
ஆனால், அதனையும் மீறி ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த், ஒயிட் அண்ட் ஒயிட் உடையில் பளிச்சென தோன்றுகிறார்.
இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.