தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் அஸ்வின் தாத்தா டீசர் நேற்று இரவு வெளியானது.
இதற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் இப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தை டீசர் கண்டுகளித்த ரஜினிகாந்த், சிம்புவை போனில் தொடர்பு கொண்டு பேசினாராம்.
இதை தன் ட்விட்டரில் தெரிவித்துள்ள சிம்பு, தலைவர் ரஜினியின் பாராட்டால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் ரஜினியின் பாராட்டுக்கு தன் நன்றியை இது போதும் தலைவா என்று தெரிவித்துள்ளார்.
Rajini congratulated Simbu and his Ashwin Thatha Teaser
STRVerified account @iam_str 1h1 hour ago
#Thalaivar @superstarrajini just called and appreciated #AshwinThathaTeaser .On cloud nine 🙂 Super happy #Blessed overwhelmed & humbled.
Adhik Ravichandran @Adhikravi 2h2 hours ago
Adhik Ravichandran Retweeted STR
Thalaivaa Surprise call from @superstarrajini sir to @iam_str praising #AshwinThathaTeaser Idhu Podhum Thalaiva! #Magilchi & #Sirappu