அஜித்-விஜய்-சிம்பு உடன் நடித்தவர் யகன் பட ஹீரோவாகிறார்

yakanவெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்தவர் மஹத்.

இதன் பின்னர் ‘ஜில்லா’ படத்தில் விஜய்க்கு தம்பியாகவும், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவின் நண்பராகவும் நடித்தார்.

தற்போது முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இவர் கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்திற்கு ‘யகன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

தினேஷ் பார்த்தசாரதி இயக்கும் இப்படத்திற்கு அஜ்மல் கான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Overall Rating : Not available

Related News

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில்…
...Read More
மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் தமிழ்…
...Read More
சமுத்திரக்கனி இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில்…
...Read More

Latest Post