தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலக திரையுலக வரலாற்றில் இப்படியொரு புரோமோசன் வேறு எந்த படத்திற்காகவது கிடைக்குமா? எனத் தெரியவில்லை.
அப்படியான முதன்முறை சாதனைகளை ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி நிகழ்த்தி வருகிறார்.
ஏர் ஏசியா விமான விளம்பரம், பைவ் ஸ்டார் சாக்லேட் விளம்பரம், மலேசியாவில் நடைபெறவுள்ள கபாலி மாரத்தான் போட்டி, ஏர்டெல் விளம்பரம் என விதவிதமான புரமோஷன்களில் களை கட்டி வருகிறது.
இதனையடுத்து, பிரபல முத்தூட் நிறுவனம் ரஜினியின் ‘கபாலி’ உருவத்தை தங்கள் தங்க நாணயங்களில் பதிக்க திட்டமிட்டுள்ளனர்.
தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களில் சுமார் ரூ.40 கோடி மதிப்பில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.