தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஸ்நேகா, பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதில் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பகத்பாசில் நடித்துள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை 24ஏஎம். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதியான இன்று பகத்பாசில் பிறந்தநாளை முன்னிட்டு இதன் செகண்ட் லுக் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர்.
இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் மற்றும் பகத்பாசில் இருவரும் உள்ளனர்.
இப்படத்திற்காக தன் சொந்த குரலில் தமிழில் டப்பிங் பேசினார் பஹத்பாசில் என்பது குறிப்பிடத்தக்கது.
Velaikkaran 2nd look released on Fahad Fazhil Birthday