‘கயல்’ சந்திரன்-பார்த்திபன் நடிக்கும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’

Thittam Poattu Thirudura Kootamநானும் ரௌடிதான் படத்தை தொடர்ந்து, மீண்டும் பார்த்திபன் வில்லனாக புதிய படத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் சாய் சுதர்சன் இப்படத்தை இயக்குகிறார் என்பதை முன்பே தெரிவித்திருந்தோம்.

இப்படத்திற்கு ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ என பெயரிட்டுள்ளனர்.

கயல் சந்திரன் மற்றும் பிச்சைக்காரன் புகழ் சட்னா டைட்டஸ் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.

ஐடி துறையில் வேலை செய்யும் சந்திரனின் சித்தப்பாவாக நடிக்கிறார் பார்த்திபன்.
.
இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

இதில் நாசர், சாம்ஸ், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரகு இப்படத்தை தயாரிக்கிறார்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

டிவி ஆங்கர் அஞ்சனாவுக்கு பிரபல நடிகைகள்…
...Read More
சுதர் இயக்கத்தில் கயல் சந்திரன் நாயகனாக…
...Read More
நடிகரும் பத்திரிகையாளருமான 'கயல்' தேவராஜ் தனது…
...Read More

Latest Post