‘கபாலி’ சாதனையை ‘அவர்’ ஒருவர்தான் முறியடிப்பார்

‘கபாலி’ சாதனையை ‘அவர்’ ஒருவர்தான் முறியடிப்பார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Rajinikanthரஜினிகாந்த் நடித்த கபாலி படம் கடந்த 2016 ஆண்டு வெளியானது.

இப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 225 நாட்களை கடந்துள்ளது.

மதுரை இம்பாலா தியேட்டரில் இன்னும் இப்படம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் சென்னை வசூல் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

சென்னையில் மட்டும் இந்த படம் ரூ.11,42,44,715 வசூலாகியுள்ளதாம்.

இதுவரை 100 ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் சென்னையில் இவ்வளவு பெரிய தொகை வசூலானதே இல்லையாம்.

தற்போது அந்த வசூல் வேட்டையை கபாலி நிகழ்த்தியுள்ளது.

மற்ற நடிகர்கள் இந்த சாதனையை நெருங்க கூட முடியாது என கூறப்படுகிறது.

இச்சாதனையை ஒருவரால்தான முறியடிக்க முடியும். அதுவும் ரஜினிதான் என்கின்றனர்.

ஷங்கர் இயக்கும் ரஜினியின் ‘2.0’ திரைப்படம்தான் இந்த வசூல் சாதனையை முறியடிக்க முடியும் என்கின்றனர் திரைப்பட வல்லுனர்கள்.

Only One person can beat Kabali box office records

kabali 225

குட்டி ‘தல’ பிறந்த நாளிலும் அஜித்துக்கு பெருமை சேர்க்கும் ரசிகர்கள்

குட்டி ‘தல’ பிறந்த நாளிலும் அஜித்துக்கு பெருமை சேர்க்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and his son Aadhvikநடிகர் அஜித்துக்கு உள்ள ரசிகர் வட்டம் தமிழ் திரையுலகம் அறிந்ததே.

அஜித்தின் படங்கள் ரிலீஸ் தேதி மற்றும் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக் தனது 2வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

இந்த குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற மார்ச் 5ஆம் தேதி ரத்ததானம் செய்யவிருக்கிறார்களாம்.

தன்னுடைய மகனின் பிறந்தநாளையும் ரசிகர்கள் இப்படி நல்ல காரியங்களில் ஈடுப்பட்டு கொண்டாடுவது அஜித்துக்கு நிச்சயம் பெருமை சேர்க்கும் தானே.

Ajith fans plan blood donation camp for his sons birthday

kutty thala

தமிழர்களுக்காக மீண்டும் இணையும் ஜிவி.பிரகாஷ்-அருண்ராஜா காமராஜ்

தமிழர்களுக்காக மீண்டும் இணையும் ஜிவி.பிரகாஷ்-அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash and Arun raja Kamarajஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தமிழகத்தில் வெடிக்கும்முன்பே அதற்கு ஆதரவாக கொம்பு வச்ச சிங்கம்டா என்ற பாடல் வெளியானது.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி பாடியிருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழர்களின் நெடுவாசல்
ஹைட்ரோ கார்பன் போராட்டத்திற்காக இவர்கள் இணைகின்றனர்.

அது தொடர்பாக ஒரு பாடலை வெளியிட உள்ளதாக ஜி.வி. பிரகாஷ் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் வருகிற மார்ச் 5ஆம் தேதி நெடுவாசலுக்கு நேரில் செல்லவிருக்கிறாராம் ஜி.வி. பிரகாஷ்.

G.V.Prakash Kumar‏Verified account @gvprakash 6m 6 minutes ago
Proud to announce that me and @Arunrajakamaraj are joining hands again for a song supporting #neduvasal and farmers .

ரஜினி-தனுஷ்-ரஞ்சித் கூட்டணியில் இணைவது பற்றி வித்யாபாலன்

ரஜினி-தனுஷ்-ரஞ்சித் கூட்டணியில் இணைவது பற்றி வித்யாபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Vidya Balanஷங்கரின் 2.0 படத்தை முடித்துவிட்டு விரைவில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார்.

தனுஷ் தயாரிக்கவுள்ள இப்படம் வருகிற மே மாதம் தொடங்கவிருக்கிறது.

இப்படத்தில் நாயகியாக வித்யாபாலன் நடிக்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.

இதுகுறித்து அவரின் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதாவது…

விரைவில் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என ஒரே வரியில் சொல்லியிருக்கிறார்.

இதன்மூலம் அதற்கான பேச்சுவார்தைகள் நடைபெறுவதும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கலாம்.

ரஜினி-கமல்-அஜித்-சூர்யா வரிசையில் விஜய் இணைவாரா?

ரஜினி-கமல்-அஜித்-சூர்யா வரிசையில் விஜய் இணைவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Theriதசாவதாரம் படத்தில் 10 வேடங்களிலும், மைக்கேல் மதன காமராஜ், படத்தில் 4 வேடங்களில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

இதற்கு முன்பு நம் தமிழ் சினிமாவை சேர்ந்த மற்ற நடிகர்கள் (சிவாஜி கணேசன் தவிர) அதிகபட்சமாக 3 வேடங்களில் மட்டுமே நடித்துள்ளனர்.

மூன்று முகம் மற்றும் கோச்சடையான் ஆகிய படங்களில் ரஜினி 3 வேடங்களில் நடித்திருந்தார்.

இவரை தொடர்ந்து 3 வேடங்களில் நடித்துள்ளவர்கள்…

  • அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்
  • வில்லாதி வில்லன் படத்தில் சத்யராஜ்
  • சிம்மாசனம் படத்தில் விஜயகாந்த்,
  • நம்ம அண்ணாச்சி படத்தில் சரத்குமார்
  • வரலாறு படத்தில் அஜித்
  • 24 படத்தில் சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் அட்லி இயக்கும் படத்தில் தற்போது வீஜய் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்யும் 3 வேடத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை இது உறுதியானால் 3 வேடங்கள் வரிசையில் விஜய்யும் இணைந்துவிடுவார்.

Will Vijay join in series of Triple role characters

மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அட்வைஸ்

மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல மார்கெட் இருந்து வருகிறது.

அதிலும் பெண் ரசிகைகள் இவரை அன்புடன் அண்ணா என்று பாசத்துடன் அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள +2 மாணவர்கள் தங்கள் பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.

எனவே அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மேலும் ஆரோக்கியமாக இருங்கள். தேர்வை தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள் என்று ஆலோசனையும் கொடுத்து, தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Sivakarthikeyan‏Verified account @Siva_Kartikeyan 10m10 minutes ago
Best wishes to all my brothers and sisters on their 12th std exams.. Stay healthy,Be confident and do well

Sivakarthikeyan advice to Students

More Articles
Follows