தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ட்விட்டர் பயன்பாட்டில் தமிழக நடிகர்களில் நடிகர் தனுஷ் முதல் இடத்தில் இருக்கிறார்.
40 லட்சம் பாலோயர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.
தற்போது ஒரு புதிய கார் மாடலை வாங்கியதிலும் தனுஷ் முதலிடத்தை பெறுகிறார்.
சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் காரான ஃபோர்டு மஸ்டாங் காரை இவர் வாங்கியிருக்கிறாராம்.
இந்தி சினிமாவில் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷீட்டி இந்த காரை வாங்கியிருக்கிறார்.
அவருக்கு பிறகு தமிழ் நடிகர் தனுஷ்தான் இந்த காரை வாங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு முன்பே ரோல்ஸ் ராய்ஸ் காரை தனுஷ் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush recently took the delivery of a spanking new black Mustang GT