லிங்கா-ஜனா வரிசையில் இணையும் விஐபி2

லிங்கா-ஜனா வரிசையில் இணையும் விஐபி2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VIP2 movie release date connect with Linga and Jana movie release datesவெள்ளிக்கிழமை அன்று படங்கள் ரிலீஸானால் வார இறுதி நாட்களில் லாபம் பார்த்து விடலாம் என்பதாலேயே அன்றைய தினத்தில் படத்தை தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர்.

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் இதற்கு விதிவிலக்கு.

என்னதான் ஒரு சில டாப் நடிகர்களுக்கு மார்க்கெட் இருந்தாலும், அவர்களின் பிறந்தநாளில் படங்களை வெளியிட மாட்டார்கள் தயாரிப்பாளர்கள்.

இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாள் (12.12.2014) அன்று லிங்கா படத்தை வெளியிட்டனர்.

இதற்குமுன் ரஜினியின் எந்த படங்களும் அவரின் பிறந்தநாளில் வெளியானதில்லை என சொல்லப்பட்டது.

இதுபோல் சில வருடங்களுக்கு முன்பு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வாலி படத்தை 1999ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதியிலும், 2004ஆம் ஆண்டில் மே 1ஆம் தேதியில் ஜனா படத்தையும் ரிலீஸ் செய்தனர்.

இவர்களைத் தொடர்ந்து, முதன்முறையாக தனுஷ் பிறந்தநாளில் வேலையில்லா பட்டதாரி படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIP2 movie release date connect with Linga and Jana movie release dates

ரஜினிக்கு ஸ்டாலின் ஆதரவு… சுப்ரமணிய ஸ்வாமி எதிர்ப்பு

ரஜினிக்கு ஸ்டாலின் ஆதரவு… சுப்ரமணிய ஸ்வாமி எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த 20 வருடங்களாக ஆண்டவன் ஆசைப்பட்டால்… எப்போ வருவேன்..? எப்படி வருவேன்? என பல புதிர்களை போட்டு தன் அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்து வந்தார் ரஜினிகாந்த்.

நேற்று ரசிகர்கள் சந்திப்பின் இடையே பேசும்போதும் ஆண்டவன் நினைத்தால் வருவேன் என தான் தெரிவித்து இருந்தார்.

ஆனால் நேற்றை பேச்சில் மட்டும் ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது.

நான் அரசியலுக்கு வந்தால் உண்மையாக இருப்பேன், நேர்மையாக நடந்துக் கொள்வேன். பணத்தாசை பிடித்தவர்களை நெருங்க விட மாட்டேன் என சூசகமாக தன் அரசியல் எண்ட்ரீயை கிட்டதட்ட உறுதி செய்திருந்தார்.

அவரது இந்த பேச்சு அரசியல்வாதிகளிடையே பல்வேறு கருத்துக்களை எழுப்பியுள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் இஷ்டம். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால், அதனை வரவேற்பேன் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவர் விருப்பம்.

பாஜக அவரை வைத்து தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. ரஜினி அரசியலுக்கு வந்தால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அதை வரவேற்கும். என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் பேச்சின் மூலம் அவர் அரசியலுக்கு வருவார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது.

நல்ல கட்டமைப்போடும், நல்ல மனிதர்களுடன் வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார் என்று பாஜக தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கென ஒரு கொள்கை கிடையாது. அவரால் அரசியலில் வெற்றி பெற முடியாது’ என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய்-அஜித்-தனுஷ் வரிசையில் இணையும் ஆர் கே சுரேஷ்

விஜய்-அஜித்-தனுஷ் வரிசையில் இணையும் ஆர் கே சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vettai naai teamடாப் ஹீரோக்களின் படங்கள் தயாராகும்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக்கையோ டீசரையோ அந்த ஹீரோவின் பிறந்த நாளில் வெளியிடுவார்கள்.

இது அவர்களது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கும் என்பதால், இதை சில தயாரிப்பு நிறுவனங்கள் செய்து வருகின்றன.

அண்மையில் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று விவேகம் படத்தின் செகண்ட் லுக் வெளியானது.

அதுபோல் விஜய் பிறந்தநாளில் (ஜீன் 22ஆம் தேதி) தளபதி 61 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து வருகிற ஜீலை 28ஆம் தேதி தனுஷ் பிறந்தநாளில் விஐபி 2 படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் வருகிற மே 19ஆம் தேதி நடிகரும் தயாரிப்பாளருமான ஆர். கே. சுரேஷ் தன் பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

அன்றைய தினத்தில் அவர் நடித்துள்ள வேட்டை நாய் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் பாலா வெளியிடுகிறார்.

‘மன்னாரு’ பட இயக்குனர் ஜெய்சங்கர் இயக்கும் இப்படத்தில் சுபிக்ஷா நாயகியாக நடித்து வருகிறார்.

Vettai Naai first look will be released by Bala on RK Suresh Birthday

ரசிகர்களுக்காக விஜய்-ஜெயம் ரவி செய்யும் மேஜிக்

ரசிகர்களுக்காக விஜய்-ஜெயம் ரவி செய்யும் மேஜிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay jayam raviமிருதன் படத்தில் இணைந்த ஜெயம் ரவி, இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி மீண்டும் டிக் டிக் டிக் என்ற படத்திற்காக இணைந்துள்ளது.

இதில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, இமான் இசையமைக்கிறார்.

நேமிசந்த் ஜபக் நிறுவனம் சார்பாக ஹித்தேஷ் ஜபக் தயாரித்து வருகிறார்.

இதன் சூட்டிங் தற்போது வரை 90% நிறைவு பெற்றுள்ளதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் முழு படப்பிடிப்பும் நிறைவு பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தில் மேஜிக் செய்யும் நபராக ஜெயம் ரவி நடித்து வருகிறாராம்.

அட்லி இயக்கிவரும் படத்தில் விஜய்யின் 3வது கேரக்டரும் மேஜின் மேன் என்பது இங்கே கவனித்தக்கது.

Vijay and Jayam Ravi playing as Magic Man in their upcoming movies

vijay jayam ravi

மீண்டும் ஆர்.கே. சுரேஷ் உடன் இணையும் வரலட்சுமி

மீண்டும் ஆர்.கே. சுரேஷ் உடன் இணையும் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு விநியோகஸ்தராகவும் Varalakshmi to romance with RK Sursh for Vargam movie directed by Saalai Indrajithகொடூர வில்லனாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர். கே. சுரேஷ் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

கௌரவ் இயக்கும் இப்படை வெல்லும் படத்தில் வில்லனாக நடித்து வரும் சமயத்தில், வேட்டை நாய் படத்தில் கடுகு படப்புகழ் சுபிக்ஷாவுடன் டூயட் பாடி வருகிறார்.

இந்நிலையில் வரலட்சுமியுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம்.

வர்கம் என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சாலை இந்திரஜித் இயக்கவிருக்கிறார்.

இத்தகவலை அவரே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் ஆர். கே. சுரேஷ் மற்றும் வரலட்சுமி இணைந்து நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Varalakshmi to romance with RK Sursh for Vargam movie directed by Saalai Indrajith

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டீசர் வெளியானது

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டீசர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Big Boss show host by Actor Kamalhassanதிரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து, இன்று உலகநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் கமல்ஹாசன்.

இவர் தற்போது முதன்முறையாக விஜய் டிவியில் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.

இந்தியில் அமிதாப், சல்மான்கான் ஆகியோர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்கவிருக்கிறார் கமல்.

கமல்ஹாசனின் காந்த கண்களை வைத்தே அதற்கான டீசரை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

அந்த வீடியோ பதிவு இணையங்களை கலக்கி வருகிறது.

இதுகுறித்து கமல் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan  

Kamal Haasan Retweeted Vijay Television

எனையாளும் அன்பர்களை சென்றடைய இதுவும் ஓர் வழி. விரைவில் உங்கள் அன்பிற்குப் பாத்திரமாக. பாத்திரம் ஏற்காமல் . நானாக நான்

Vijay TV launch First look teaser of Big Boss show host by Actor Kamalhassan

More Articles
Follows