ரஜினி வில்லனுடன் கபாலி நாயகியின் நிர்வாண போஸ்

ரஜினி வில்லனுடன் கபாலி நாயகியின் நிர்வாண போஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Adil Hussain and Kabali Radhika Apteயார் இந்த ராதிகா ஆப்தே.? என்று தெரியாதவர்களுக்கு கூட ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தாரே அவர்தான் என்றால் தெரியும்.

அதில் குமுதவள்ளி என்ற கேரக்டரில் குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து ரசிகர்கள் கவர்ந்தார்.

ஆனால் அண்மையில் இவரது ஒரு நிர்வாண படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் அதில் ஹூசேனுடன் நிர்வாணமாக நடித்துள்ள ஒரு வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கிவரும் ரஜினியின் ‘2.0’ படத்தில் வில்லன்களில் ஒருவராக அதில் ஹூசேன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் மீண்டும் இணையும் பிரபலம்

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் மீண்டும் இணையும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

siva sathishசிவகார்த்திகேயன் குறும்படங்களில் நடித்தபோது அவருடைய பயணங்களில் சேர்ந்த பயணித்தவர் சதீஷ்.

அதன்பின்னர் எதிர்நீச்சல், மான் கராத்தே, ரெமோ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தனர்.

இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் நடிக்கிறாராம் சதீஷ்.

இதை இவரே ட்விட்டரில் உறுதிசெய்துள்ளார்.

24ஏஎம் ஸ்டூடியோ தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கவுள்ள புதிய படம்தான் அது.

அதில் நயன்தாரா, பஹத்பாசில் ஆகியோர் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

ஆகஸ்ட்டில் ரஜினி-சூர்யா; செப்டம்பரில் கமல்-சிவகார்த்திகேயன்

ஆகஸ்ட்டில் ரஜினி-சூர்யா; செப்டம்பரில் கமல்-சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamal suriya sivakarthikeyanஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

சிலநாட்கள் இதன் சூட்டிங் நடைபெற்ற பின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மலேசியா பறக்கவிருக்கின்றனர் படக்குழுவினர்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினியும் கமலும் விரைவில் தங்களது பட சூட்டிங்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆகஸ்ட் இறுதியில் ரஜினி 2.0 சூட்டிங்கிலும், செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் கமல் சபாஷ் நாயுடு சூட்டிங்கில் கலந்து கொள்கின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து இதே செப்டம்பரில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளவிருக்கிறார்.

ஷங்கர் பிறந்தநாளில் ரஜினி படத்தின் முக்கிய தகவல்

ஷங்கர் பிறந்தநாளில் ரஜினி படத்தின் முக்கிய தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini shankarஜென்டில்மேன் என்ற திரைக்காவியத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து, பிரம்மாண்டத்தின் அடையாளமாக திகழ்ந்து வருபவர் டைரக்டர் ஷங்கர்.

இதனைத் தொடர்ந்து தன் கதைக்கு ஏற்ற நாயகர்களை தேர்ந்தெடுத்து அதற்காக அவர்களை மாற்றி, ஒவ்வொரு படத்தையும் செதுக்கி வரும் சிற்பி இவர்.

ஐஸ்வர்யா ராய் போன்ற உலக அழகியாக இருந்தாலும் இவரது படங்களுக்கு மட்டும் கால்ஷீட்டை வழங்க தயாராக இருந்தனர்.

ரஜினி, கமல், விக்ரம், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு அவர்களின் கேரியரில் முக்கியமான படத்தை கொடுத்திருக்கிறார்.

இன்று தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பர் மாதத்தில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

விரைவில் இதன் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துக் கொள்வார்.

வருகிற 2017ஆம் ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

திரு. ஷங்கர் அவர்களை ஃப்லிமி ஸ்ட்ரீட் சார்பாக நாமும் வாழ்த்துவோம்.

தல-தளபதி பற்றி விக்ரம் என்ன சொன்னார்.?

தல-தளபதி பற்றி விக்ரம் என்ன சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram stillsவிக்ரம் நடிப்பில் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ள படம் இருமுகன்.

இப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் வேளையில், மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

அண்மையில் ஒரு தனியார் டிவி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விக்ரம்.

அப்போது அவரிடம் அஜித்தை பற்றி கேட்கப்பட்டது. அவர் பற்றி கூறும்போது…

அஜித்தின் ஆடைகள் ஸ்டைலிஷ் ஆக இருக்கும். அவருடன் உல்லாசம் படத்தில் இணைந்து நடித்துள்ளேன்.

இனியும் நல்ல கேரக்டர் அமைந்தால், அவருடன் நிச்சயம் நடிப்பேன். என்றார்.

விஜய் பற்றி கேட்கப்பட்டதற்கு…

இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. அப்படி வாய்ப்பு கிடைத்தால் விஜய்யை இயக்க ஆசை.

விஜய்யை பார்க்கும்போது மட்டும் எனக்கு அப்படி தோன்றும். அவர் அவ்வளவு ஸ்வீட். அதான் சரியான காரணம் என்று நினைக்கிறேன்.

அதுபோல ஜெயம் ரவியை இயக்கவும் ஆசை உள்ளது” என்றார்.

தனுஷ் கண்ணீர் விட்டு அழ ‘ஜோக்கர்’தான் காரணம்

தனுஷ் கண்ணீர் விட்டு அழ ‘ஜோக்கர்’தான் காரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush stillsதான் ஒரு திறமையான நடிகர் என்றாலும், வளரும் திறமையான கலைஞர்களை ஊக்குவிக்க தவறாதவர் நடிகர் தனுஷ்.

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று (ஆகஸ்ட் 12) தேதி வெளியாகி ஒட்டு மொத்த ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ராஜூமுருகனின் ‘ஜோக்கர் படத்தை பார்த்துள்ளார்.

இதில் குரு சோமசுந்தரம் நாயகனாக நடிக்க, ரம்யா பாண்டியன், காயத்ரி உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

‘ஜோக்கர்’ படத்தில் யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர். கண்களில் கண்ணீர். தயவு செய்து பாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More Articles
Follows