தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாளை முதல் மும்பையில் நடைபெறவுள்ள காலா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் ரஜினிகாந்த்.
இதற்காக சற்றுமுன் மும்பை செல்ல புறப்பட்டார்.
அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது ரஜினிகாந்த் கூறியதாவது…
காலா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக மும்பை செல்கிறேன்.
நடிப்பது என் தொழில் என்பதால் அதை செய்து கொண்டிருக்கிறேன்.
உங்க வேலையை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் (செய்தியாளர்களை நோக்கி).
எனது வேலையை செய்ய விடுங்கள் என்று அவர் கூறி அங்கிருந்து சென்றார்.
மேலும், அரசியலுக்கு வருவது தொடர்பாக நேரம் வரும்போது தெரிவிப்பேன்.” என்றார்.
Acting is my Profession Allow me to do my job Says Rajinikanth