தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சீமராஜா படத்தை முடித்து விட்டு ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார். (SK13)
இதனையடுத்து 24ஏஎம். ஸ்டூடீயோஸ் தயாரிக்கும் படத்தில் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். (SK14)
இந்த படங்களை முடித்துவிட்டு மீண்டும் 24ஏஎம். ஸ்டூடீயோஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை இரும்புத்திரை டைரக்டர் மித்ரன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். (SK15)
இதனையடுத்து சன் டிவி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதனை அஜித்தின் ஆஸ்தான டைரக்டர் விஸ்வாசம் சிவா இயக்கவுள்ளார். (SK16)
இந்த படங்களை அடுத்து சிவா நடிப்பில் உருவாகவுள்ள படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளாராம். (SK17)
Sivakarthikeyan committed 5 films and One movie for Sun pictures