தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்தாண்டு டிசம்பரில் பெய்த கனமழை தமிழகத்தை தண்ணீரில் மூழ்கடித்தது.
அச்சமயத்தில் வெளியான சிம்புவின் பீப் பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் பல வழக்குகளும் மகளிர் சங்கத்தால் இவர் மீது தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
இப்படத்திற்கு 9 பாடல்களை இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா .
இப்படத்தில் ‘சவுண்டே இல்லாத சாங்குடா’ என்ற வரிகளில் ஒரு காதல் தோல்வி பாடல் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.