தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.
இரு மொழிகளிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று ரெமோ படத்தின் தெலுங்கு பதிப்பின் சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கலந்துக் கொண்ட இப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பேசும்போது…
விரைவில் ஹிந்தியில் இப்படம் ரீமேக் ஆக உள்ளது என தெரிவித்தார்.
ஹிந்தியிலும் சிவகார்த்திகேயன் நடிப்பாரா? என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Sivakarthikeyans remo movie hindi remake updates