ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு முப்பெரும் விழா

rajinikanth new imagesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை வருகிற டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாட உள்ளார்.

இவரது பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள்.

சுவர் விளம்பரங்கள், கோயில்களில் அர்ச்சனை, ஏழைகளுக்கு அன்னதானம் முதல் மாணவர்களுக்கு உதவி என அசத்துவார்கள்.

இதே நாளில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டிரைலரை சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் வெளியிட உள்ளனர்.

மேலும் தன் அரசியல் அறிவிப்பை அன்றைய தினம் ரஜினிகாந்த் வெளியிடுவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஆக மொத்தம் ரஜினி பிறந்தநாள் முப்பெரும் விழாவாக கொண்டாப்படும் என எதிர்பார்க்கலாம்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன்…
...Read More
இந்திய சினிமாவையே மிரள வைக்கும் அளவுக்கு…
...Read More
அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் சயின்ஸ் பிக்சன்ஸ்…
...Read More

Latest Post