தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினோத் இயக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துள்ளார் கார்த்தி.
இப்படத்தை நவம்பரில் வெளியிட உள்ளனர்.
இதனையடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி.
இதை தொடர்ந்து ரஜத் இயக்கத்தில் ரகுல் பிரித்திசிங் உடன் இணைந்து நடிக்கிறார் கார்த்தி.
இந்நிலையில் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படமான ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
Karthi teams up with Remo movie director Bakkiyaraj Kannan