தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஸ்வரூபடம் படம் கமல் படமாச்சே. அப்போ ஜூனியர் என்.டி.ஆர் கமலுடன் நடிக்கிறாரா? என்று நீங்கள் ஆச்சரியப்படுவது நியாயம்தான்.
ஆனால் இது தமிழ் விஸ்வரூபம் அல்ல. இதே பெயரில் தெலுங்கிலும் ஒரு படம் உருவாகவுள்ளதாம்.
பாபி இயக்கும் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நாயகனாக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக பிரேமம், கொடி உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
Junior NTR and Anupama Parameshwaran joins for Vishwaroopam