தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் ரஜினிகாந்துடன் சமுத்திரக்கனி, நானா படேகர், ஹீயுமா குரேஷி, அஞ்சலி பாட்டீல், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
தனுஷ் தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ரஜினி ஒரு டானாக நடிப்பதை பார்த்தோம்.
இப்படத்திற்காக ரஜினியின் கையில் எஸ் (S) போன்ற ஓர் எழுத்து கொண்ட டாட்டூ ஒன்று வரையப்பட்டுள்ளதாம்.
இது படத்தில் அவரது மனைவியை அல்லது குழந்தையை குறிக்கிறதா? இல்லை வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா? என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
Did You Notice Tattoo of the Rajinikanth