தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாகுபலி 2 படத்தின் ட்ரைலர் நேற்று முன் தினம் 4 மொழிகளில் வெளியானது.
மிகப்பிரம்மாண்டமாக உருவான ட்ரைலர் அனைவருக்கும் பிடித்திருந்தது.
இதனால் அனைத்து தரப்பு மக்களும் இதனை கண்டுகளித்து இணையத்தை ஸதம்பிக்க வைத்தனர்.
ட்ரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
மேலும் குறைந்த மணி நேரங்களில் 5 லட்சம் லைக்ஸுகளை பெற்று உலக சாதனை செய்துள்ளது.
இதன் மூலம் கபாலி, தங்கல், சுல்தான் ஆகிய அனைத்து பட சாதனைகளையும் பாகுபலி-2 முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Baahubali trailer break records of Kabali Dangal Sultan