தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படம் ஜூலை 22ஆம் ரிலீஸ் ஆகிறது.
இந்திய ரசிகர்களையும் மீறி இப்படம் உலக ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.
எனவே இப்படத்தின் ஓப்பனிங்கை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதே நாளில்தான் ராஜமௌலியின் பாகுபலியும் சீனாவில் ரிலீஸ் ஆகிறதாம்.
அங்கு மட்டும் கிட்டதட்ட 5000 திரையரங்குகளில் இது வெளியாகும் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே இந்திய மொழிகளில் ரூ.600 கோடியை வசூலித்துள்ள பாகுபலி மீண்டும் பல கோடிகளை வசூலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.