அரவிந்த்சாமி-செல்வா இணையும் வணங்காமுடி

Arvind swamy with Director Selva‘சதுரங்க வேட்டை 2′ படத்தை தொடர்ந்து செல்வா இயக்கும் படத்தில் நடிக்கிறார் அரவிந்த்சாமி.

இதில் ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, கணேஷ் வெங்கட்ராம், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இமான் இசையமைத்து வருகிறார்.

மேஜிக் பாக்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு வணங்காமுடி எனப் பெயரிட்டுள்ளனர்.

Overall Rating : Not available

Related News

‘சதுரங்க வேட்டை-2’ படத்தை தொடர்ந்து ‘மன்னர்…
...Read More
வினோத் இயக்கத்தில் நட்டி நடித்த சதுரங்க…
...Read More

Latest Post