தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இதுவரை 2017 இந்தாண்டில் கிட்டதட்ட 100 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
வருகிற செப்டம்பர் மாதம் மட்டும் கிட்டதட்ட 15 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சென்சார் செய்யப்பட உள்ள படங்கள் இதில் இணையலாம் என கூறப்படுகிறது.
இதில் ஒரு சில படங்கள் தியேட்டர் கிடைக்காமல் விலக நேரிடவும் வாய்ப்புள்ளது.
இதுவரை உறுதியாகிவிட்ட படங்கள்…
1. புரியாத புதிர்
2. மாயவன்
3. நெருப்புடா
4. கருப்பன்
5. கதாநாயகன்
6. சர்வர் சுந்தரம்
7. துப்பறிவாளன்
8. கொடி வீரன்
9. வேலைக்காரன்
10. ஸ்பைடர்
11. பலூன்
12. சதுரங்கவேட்டை-2
13. செம
14. சத்யா
15. அருவி
15 tamil movie release in September 2017