தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2017ஆம் ஆண்டு வெளியான ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குநராக மாறினார் தயாரிப்பாளர் சி.வி.குமார் .
தற்போது, ’மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் சி.வி.குமார்.
‘மாயவன் ரீலோடட்’ என்ற தலைப்பில், தயாரிப்பாளர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார்.
முதல் பாகத்தில் நாயகனாக நடித்த சந்தீப் கிஷன், இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இரண்டாம் பாகம் அதிக பட்ஜெட்டில் பன்மொழித் திரைப்படமாக உருவாக உள்ளது.