தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2.0 படத்தை தொடர்ந்து ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.
விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தை தன் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார் நடிகர் தனுஷ்.
இந்நிலையில் திடீரென அனிருத்தின் ஸடூடியோவுக்கு சென்றார் ரஜினிகாந்த்.
இச்சந்திப்பால் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்பு உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இது உறுதியாகும் பட்சத்தில் தனுஷ்-அனிருத் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.