தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படம் போஸ்டர்கள் மற்றும் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு பின் இந்த படம் வரவிருப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
இந்நிலையில் இதே காலா என்ற பெயரில் மற்றொரு நடிகரின் பட போஸ்டரும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஜேஎஸ். மணிமாறன் என்பவர் இயக்கி தயாரித்துள்ள இப்படமும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.