தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 7 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. நடிகை ஜீவிதா ராஜசேகர் 25 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். இப்போது, லால் சலாம் படத்தின் நட்சத்திரக் குழுவில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஷ்ணு விஷாலுடன் நடிகர் செந்தில் இடம் பெரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது . இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
This legendary comedian is the new addition to the star cast of ‘Lal Salaam’