தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்தது எத்தனையாவது முறை? என்பது போல ஆகிவிட்டது சி3 படம் ரிலீஸ் தேதி.
(இத்தனை முறை தள்ளிப்போகும் என்று தெரிந்தால் முன்பே எண்ண ஆரம்பித்து இருக்கலாம்… ஹிஹி…ஹி…)
சூர்யா நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அதுவும் இல்லையாம்.
ரசிகர்களின் வேண்டுகோளுங்கிணங்க பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.
இனிமேல் மாறினாலும் சொல்வதற்கில்லை.
Suriyas Si3 movie release date is here