சௌந்தர்யா ரஜினியின் அடுத்த படம் என்ன தெரியுமா.?

soundarya rajinikanthஇந்தியாவின் முதல் மோசன் கேப்சரிங் படமாக கோச்சடையான் உருவாகியது. 2014ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், நாகேஷ் நடித்த இப்படத்தை ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கியிருந்தார்.

தற்போது தனது அடுத்த படத்தை எடுக்க தயாராகிவிட்டராம்.

இப்படம் ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதன் ஸ்கிரிப்ட் பணிகள் முடிவடைந்து விட்டதால், விரைவில் படத்தில் பணியாற்றவுள்ள கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

Overall Rating : Not available

Related News

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்த…
...Read More
லதா ரஜினி தயாரிப்பில், சவுந்தர்யா ரஜினிகாந்த்…
...Read More
ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா…
...Read More

Latest Post