தனுஷை மியூசிக் மெண்டல் என திட்டிய சௌந்தர்யா ரஜினி

தனுஷை மியூசிக் மெண்டல் என திட்டிய சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush sean roldanதனுஷின் ஆஸ்தான மியூசிக் டைரக்டர் யார்? என்று கேட்டால் யாராக இருந்தாலும் சொல்லிவிடுவார்கள் ஷான் ரோல்டன்தான்.

தனுஷ் முதன்முறையாக இயக்கிய பவர் பாண்டி படத்திற்கு இவர்தான் இசைமைத்திருந்தார்.

மேலும் தற்போது உருவாகியுள்ள விஐபி2 படத்திற்கும் இவர்தான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ரீரிக்கார்ட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஓர் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் இதன் இயக்குனர் சௌந்தர்யா ரஜினி.

அதில் விஐபி2 படத்தின் ரீரிக்கார்ட்டிங் பணிகளை தனுஷ் சார் மற்றும் ஷான் ரோல்டனுடன் செய்து வருகிறேன்.

இவர்கள் இருவரும் சரியான மியூசிக் மெண்டல்கள்தான்.

மேலும் ஷான் எப்போதும் மொக்கை ஜோக் அடிப்பதில் மன்னன் எனவும் பதிவிட்டுள்ளார்.

Soundarya Rajini scold Dhanush and Sean Roldan as Music Mentals

soundarya rajnikanth‏Verified account @soundaryaarajni 13m13 minutes ago
Making #Music with @dhanushkraja sir & @RSeanRoldan #LaughRiot #GroupStudies #TeamWork #MokkaiJokeMananSean #MusicMentals #VIP2

அடுத்த படத்தை கன்பார்ம் செய்தார் டைரக்டர் ஷங்கர்

அடுத்த படத்தை கன்பார்ம் செய்தார் டைரக்டர் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Shankar confirmed his next movieஇயக்குனர் ஷங்கர் ஒரு சில படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

அதுபோல், காதல், முதல்வன், வெயில், ஈரம், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி உள்ளிட்ட வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தை மிகப்பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.

தான் தயாரித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் வெளியாகி 11 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இப்படத்தை சிம்பு தேவன் இயக்க, வடிவேலு நடிக்க, ஷங்கர் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Shankar Shanmugham‏Verified account @shankarshanmugh
11th year of Pulikesi .Part 2 to start soon.

காலாவில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறீர்களா.? தனுஷ் விளக்கம்

காலாவில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறீர்களா.? தனுஷ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush open talk about acting in Kaala or notவிஐபி2 படத்தின் பிரஸ் மீட்டில் இதன் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது…

காலாவில் இளவயது ரஜினியாக நான் நடிக்கிறேனா? என தெரியாது.

அதை டைரக்டர் ரஞ்சித்தான் சொல்லவேண்டும். அவர் அழைத்தால் நான் நடிப்பேன். என்று பேசினார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் ரஜினிகாந்த், சென்னை திரும்பியவுடன் காலா படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

Dhanush open talk about acting in Kaala or not

விவேகம் பட ‘தலை விடுதலை’ பாடல் ரிலீசில் அதிரடி மாற்றம்

விவேகம் பட ‘தலை விடுதலை’ பாடல் ரிலீசில் அதிரடி மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalai Viduthalai 2nd single from Vivegam release preponedசிவா இயக்கி அனிருத் இசையில் அஜித் நடித்துள்ள படம் விவேகம்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள தலை விடுதலை பாடலை ஜீலை 10ஆம் மேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தனர்.

இத்தகவலை நாமும் பதிவிட்டு இருந்தோம்.

இந்நிலையில் திடீரென இப்பாடலை நாளை ஜீலை 9 ஆம் தேதி தொடங்கும் நள்ளிரவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முன்கூட்டியே பாடல் வரிகள் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Thalai Viduthalai 2nd single from Vivegam release preponed

Sony Music South‏Verified account @SonyMusicSouth 12m12 minutes ago
Your wait is getting shorter & shorter! Tomorrow at midnight, #ThalaiViduthalai will be out. Get ready @anirudhofficial @directorsiva

ஜீலை 14ஆம் தேதி ரிலீசுக்கு மல்லுக்கட்டும் 6 படங்கள்

ஜீலை 14ஆம் தேதி ரிலீசுக்கு மல்லுக்கட்டும் 6 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nearly 5 tamil films confirming their release on 14th July 2017கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு இருந்தன.

இதனால் நேற்று ஜீலை7 தியேட்டர்கள் திறக்கப்பட்டும் புதுப்படங்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், அடுத்த வாரம் ஜூலை 14ஆம் தேதியை குறிவைத்து ரிலீசுக்கு புதுப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

‘பண்டிகை’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ மற்றும் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ மற்றும் ரூபாய் ஆகிய படங்கள் ரிலீசை உறுதிப்படுத்தி விட்டன.

மேலும் ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘நிபுணன்’ ஆகிய படங்கள் தணிக்கையில் பிரச்சினையில் சிக்கி, மறுதணிக்கைக்கு சென்றுள்ளது.

எனவே அந்த படங்களும் ஜூலை 14 ரேசில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Nearly 5 tamil films confirming their release on 14th July 2017

லைக்கா நிறுவனத்துடன் இணையும் ராஜமௌலி.?

லைக்கா நிறுவனத்துடன் இணையும் ராஜமௌலி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SS Rajamouli Raju Mahalingamஇந்திய சினிமாவையே தன் இயக்கத்தால் மிரள வைத்தவர் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி.

இவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? நடிகர், நடிகைகள் யார்? தயாரிப்பாளர் யார்? என்ற கேள்வி நாடெங்கும் கேட்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் ராஜமௌலியை சந்தித்துள்ளார் லைக்கா நிறுவனத்தை சேர்ந்த ராஜீ மகாலிங்கம்.

இதுதொடர்பான புகைப்படத்தையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவர்கள் சந்திப்பின் முக்கியத்துவம் என்ன? என்ற விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

ஆனால் இவர்கள் இருவரும் விரைவில் ஒரு பிரம்மாண்ட படத்தில் இணையக்கூடும் என கிசுகிசுக்கப்படுகிறது.

Lyca Raju Mahalingam meet Baahubali director Rajamouli

More Articles
Follows