தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தான் ரஜினி ரசிகன் அல்ல. ஒரு தீவிர ரஜினி வெறியன் என்று பொது நிகழ்ச்சிலேயே கூறியவர் சிவகார்த்திகேயன்.
தற்போதும் இவர் நடிக்கும் படத்திற்கு ரஜினியின் சூப்பர் ஹிட் படமான வேலைக்காரன் என்ற டைட்டிலே வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங்கில் ரஜினியின் வேலைக்காரன் படம் வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கேக் ஒட்டி கொண்டாடியுள்ளார்.
மோகன்ராஜா இயக்கி வரும் இப்படத்தில் சிவாகார்த்திகேயனுடன் நயன்தாரா, சிநேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இசை அனிருத்.
Sivakarthikeyan celebrated Rajinis Velaikkaran 30th year anniversary