சிம்பு மீண்டும் இளமையாக காரணமான அஸ்வின் தாத்தா

simbu from AAA movieஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்து வரும் படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன்.

யுவன் இசையமைத்து வரும் இப்படத்தில் இடம் பெற்ற டிரெண்ட் சாங்கை 2017 புத்தாண்டு தினத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில் இப்பாடலுக்கு நடனம் ஆடியது குறித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் சிம்பு கூறியுள்ளதாவது….

“டிரெண்ட் பாட்டுக்கு ஆடியபோது மீண்டும் இளமையாக உணர்தேன்.

வயது ஒரு நம்பர் மட்டும்தான் என்பதை உணர்ந்தேன்.

அஸ்வின் தாத்தா என்ற வயதான வேடத்தில் இப்பாடலுக்கு ஆடினேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Simbu feels young again becasue of Ashwin Thatha

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன்…
...Read More
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, தமன்னா,…
...Read More
இதில் இப்பட இசையமைப்பாளர் சிம்பு மற்றும்…
...Read More
மைக்கேல் ராயப்பன் தயாரித்த அன்பானவன் அசராதவன்…
...Read More

Latest Post