2.0 படத்தை ரிலீஸ் செய்ய டென்ஷனில் ஷங்கர்-ஏஆர். ரஹ்மான்

Shankar and AR Rahman in tension to release 2point0 in fixed release dateலைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரூ. 545 கோடியில் உருவாகியுள்ள படம் 2.0.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இப்படத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் சூட்டிங்கை பல மாதங்களுக்கு முன்பே ஷங்கர் முடித்து விட்டாலும் கிராபிக்ஸ் பணிகளால் ரிலீஸ் தாமதம் ஆகி கொண்டே போகிறது.

இதனிடையில் வருகிற நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீசாகும் என ஷங்கர் அறிவித்திருந்தார்.

இந்த முறை எப்படியும் படத்தை தள்ளிப்போடாமல் வெளியிட்டுவிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம்.

எனவே அடுத்த அக்டோபர் மாதம் 14-ம் தேதிக்குள் அனைத்து கிராபிக்ஸ் பணிகளையும் முடித்துத் தர வேண்டும் என கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு புதிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளாராம்.

அதன்பின்னர் தான் பின்னணி இசையமைக்கவிருக்கிறாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.

Shankar and AR Rahman in tension to release 2point0 in fixed release date

Overall Rating : Not available

Related News

ஹிந்தி சினிமாவுக்கு உலகளவில் மார்கெட் உள்ளது.…
...Read More
லைகா, ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய்குமார் உள்ளிட்ட…
...Read More
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிசாக்சன், அக்ஷய்…
...Read More
ரஜினிகாந்த், அக்சய்குமார், ‌ஷங்கர், லைகா ஆகியோரது…
...Read More

Latest Post