‘தளபதி 65′ படத்தில் விஜய்க்கு வில்லனாகும் ரஜினி பட வில்லன்

‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘டாக்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் என்பவர் தான் விஜய்யின் ‘தளபதி65′ படத்தை இயக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த 2020 டிசம்பரில் இதற்கான அறிவிப்பும் வெளியானது.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என கூறப்படுகிறது.

ஆனால் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.

‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் (விஜய்சேதுபதியின் தந்தையாக) நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini film actor to play antogonist in Thalapathy 65

Overall Rating : Not available

Related News

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ’தளபதி…
...Read More
விஜய் & விஜய்சேதுபதி நடித்துள்ள ’மாஸ்டர்’…
...Read More

Latest Post