85 கோடியை நெருங்கும் விஜய் சம்பளம்..? தெலுங்கு தயாரிப்பாளரின் தாராள மனசு

thalapathy 66மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனரான ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறாராம்.

இப்படத்திற்காக விஜய்க்கு 85 கோடி சம்பளத்தைத் தர அவர் முன் வந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் படத்தின் பட்ஜெட் 150 கோடி எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Vijay gets highest salary ever for next movie

Overall Rating : Not available

Related News

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில்,…
...Read More
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் 'தளபதி…
...Read More

Latest Post