தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்னாள் முதல்வரும், திமுக வின் தலைவருமான கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோர் நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான ‘பாட்ஷா’ டிஜிட்டல் மற்றும் 5.1 ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதன் அசத்தல் ட்ரைலர் நேற்று இணைங்களில் வெளியானது.
இந்த ட்ரைலரை கருணாநிதி தன்னுடைய லேப்டாப்பில் பார்த்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.