‘கபாலி’-‘புரூஸ் லீ’ டீசர்… என்ன ஒற்றுமை? என்ன வேற்றுமை.?

rajini gv prakashரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் டீசர் மாபெரும் சாதனைகளை படைத்தது.

இதில் இடம்பெற்ற பன்ச் டயலாக் படு பாப்புலரானது.

மேலும் இதில் யாருடா அந்த கபாலி? வரச்சொல்லுடா அவனை.. என வில்லன் அழைப்பது போல் இருந்தது.

இந்நிலையில் நேற்று வெளியான ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ படத்தின் டீசரில் இதுபோன்ற காட்சி உள்ளது.

வில்லன் புரூஸ் லீயை அழைப்பது போல் உள்ளது.

அதில் ரஜினி வில்லனை அடிப்பது போல் இருந்தது. ஆனால் இதில் வில்லனிடம் ஜி.வி. பிரகாஷ் அடி வாங்குவது போல் உள்ளது.

Overall Rating : Not available

Related News

கும்பகோணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கபாலி,…
...Read More
இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம்.…
...Read More

Latest Post