ரஜினி இல்லாமல் காலா சூட்டிங்; மும்பை பறக்கும் ரஞ்சித்

kaala shooting spotபெப்சி அமைப்பின் பிரச்சினை முடிவுக்கு வந்ததை அடுத்து ரஜினியின் ‘காலா’ சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதுவரை சுமார் 70% காட்சிகள் முடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை மிக வேகமாக திட்டமிட்டு படமாக்கி வருகிறார் ரஞ்சித்.

இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்த படக்குழுவினருக்கு மிக திருப்தியாம்.

வருகிற அக்டோபர் மாத முதல்வாரத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிடுவாராம்.

அதன்பின்னர் மும்பை பறக்கும் படக்குழு அங்கு ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்கவிருக்கிறார்கள்.

அங்கு கிட்டதட்ட 3 வாரங்கள் சூட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது.

தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Overall Rating : Not available

Latest Post