காதலர் தினத்தை குறிவைக்கும் ஜீவா-நிக்கி கல்ராணியின் கீ

Jiiva and Nikki Galrani starring Kee movie release updatesபுதுமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி இணைந்துள்ள படம் ‘கீ’.

இவர்களுடன் அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிஷ் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.

தற்போது இதன் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே அடுத்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தை பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Jiiva and Nikki Galrani starring Kee movie release updates

Overall Rating : Not available

Related News

சத்தமில்லாமல் ஆர்ப்பாட்டமில்லாமல் பல படங்களில் நடித்து…
...Read More
சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன்…
...Read More

Latest Post