‘ரஜினி அரசியலுக்கு வந்திருக்கலாம்…’ – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Rajini EVKS Elangovanகாங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துக் கொண்டார்.

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசும்போது…

“தமிழக அரசியலில் தற்போது ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

20 வருடங்களுக்கு முன்பே அரசியலில் ரஜினி நுழைந்து இருந்தால் இந்த வெற்றிடம் ஏற்பட்டிருக்காது.

தற்போது அவராது முடியாது என்று சொல்லவில்லை.

ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அது கொஞ்சம் சிரமம்” என்று பேசினார்.

Its difficult for Rajini to enter politics now says EVKS Elangovan

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

கபாலியை தொடர்ந்து ரஜினி, ரஞ்சித் கூட்டணியில்…
...Read More
கபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியை…
...Read More

Latest Post