தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய நடிகர்களிலேயே அதிகபட்ச சம்பளம் பெறுபவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திகழ்கிறார்.
கபாலியில் ரஜினியின் சம்பளம் மற்றும் லாபத்தில் பங்கு என ரூ. 80 கோடியை தொட்டதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இவரது சம்பளத்தை பாகுபலி இயக்குனர் மிஞ்சி விட்டதாக செய்திகள் வந்துள்ளன.
பாகுபலி 2 தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் 3 மொழிகளின் வியாபாரத்தில் இவருக்கு பங்கு அளிக்கப்பட உள்ளதாம்.
சம்பளம் மற்றும் லாப பங்கீட்டு தொகை ஆகியவற்றை சேர்த்து, ரூ. 100 கோடியை தொடும் என டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.