பாட்ஷா இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் இணையும் ராதிகா

rajini kamal suresh krishnaநடிகை, தயாரிப்பாளர் என சினிமாவில் கலக்கிய ராதிகா தற்போது சின்னத்திரையின் மகா ராணிக்கு அளவுக்கு இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளார்.

அவர் ராடன் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்த, நடித்த சீரியல்கள் செம ஹிட்டாகியுள்ளன.

ஓர் அசைக்க முடியாத ஒரு இடத்தைப் பல வருடங்களாகப் பிடித்து வைத்திருக்கிறார் ராதிகா.

தற்போது அவர் ‘வாணி ராணி’ சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல், விரைவில் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது

இதனையடுத்து தான் தயாரித்து நடிக்கும் புதிய சீரியலுக்கு ‘சந்திரகுமாரி’ எனத் தலைப்பிட்டுள்ளார்.

ரஜினியின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான ‘பாட்ஷா’ படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாதான் இந்த சீரியலை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Baasha fame director Suresh Krishna going to direct Radhika

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

பாட்ஷா படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்தவர்…
...Read More
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து…
...Read More

Latest Post