சிறுமியை பலாத்காரம் செய்தவனை அடித்து உதைத்த அரவிந்த்சாமி

சிறுமியை பலாத்காரம் செய்தவனை அடித்து உதைத்த அரவிந்த்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvind swamy‘தனி ­ஒ­ருவன்’ மற்றும் ‘போகன்’ படங்­களில் வில்­ல­னாக கலக்கிய அர­விந்த்சாமி மறு­ப­டியும் ஹீரோவாக பல படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இவரது நடிப்பில் ‘வணங்­கா­முடி’, ‘சது­ரங்­க­வேட்டை-2’, ‘நர­கா­சுரன்’ உள்ளிட்ட படங்கள் வளர்ந்து வருகின்றது.
இதில் வணங்­கா­மு­டி படத்தை புதையல் பட இயக்குநர் செல்வா இயக்க, நாயகிகளாக ரித்­திகா சிங் மற்றும் நந்திதா நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் போலீஸாக நடிக்கிறார் அரவிந்த்சாமி.

இதில் ஒரு காட்சியில் சிறுமியை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறார்.

அவனை அரெஸ்ட் செய்து அடித்து உதைக்கும் காட்சிகளை அண்மையில் படமாக்கியுள்ளனர்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

ஏஆர். ரஹ்மான் இயக்கப்போகும் 2வது படத்தின் கதை இதுதான்

ஏஆர். ரஹ்மான் இயக்கப்போகும் 2வது படத்தின் கதை இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahmanஇரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றும் புதிய கலைஞராக அதே எளிமையுடன் 25 ஆண்டுகளாக காணப்படுபவர் இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான்.
இந்நிலையில் இவர் தற்போது இயக்குனராக அவதாரமெடுத்து லே மஸ்க் என்ற படத்தை எடுத்துள்ளார்.
இப்படம் முடிவதற்குள் தன் அடுத்த படத்தின் கதையையும் எழுதிவிட்டாராம்.
இப்படம் இந்திய கலாச்சார பின்னணியில் உருவாகவிருக்கிறதாம்.
மேலும் இந்திய திருநாட்டில் உள்ள அனைத்து வகையாக பிரபல நடனங்கள் போற்றும் வகையில் இதன் கதை இருக்கும் என சொல்லப்படுகிறது.

பாகுபலி2-கபாலி-தெறி சாதனைகளை முறியடிக்க அஜித் ரசிகர்கள் ப்ளான்

பாகுபலி2-கபாலி-தெறி சாதனைகளை முறியடிக்க அஜித் ரசிகர்கள் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam teaserபாகுபலி2 படத்தின் டிரைலர், கபாலி டீசர், தெறி டீசர் ஆகியவை யூடிப்பில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை படைத்தது.
எனவே இதன் சாதனைகளை முறியடிக்க அஜித் ரசிகர்கள் திட்டம் தீட்டி வருகின்றனர்.
வருகிற மே 11ஆம் தேதி அஜித் நடித்த விவேகம் பட டீசர் வெளியாகவுள்ளது.
அதன்படி அஜித் ரசிகர்கள் சில ஐடியாக்களை இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் உள்ளவை…
விவேகம் டீசரை யூடிப்பில் மட்டுமே பாருங்கள்.
வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் பகிர்ந்தாலும் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்ய வேண்டாம்.
யூடியுப்பில் லைக் செய்யுங்கள். மேலும் பாகுபலி2, கபாலி, தெறி டீசரின் ரெக்கார்டுகளை முறியடிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத் தகவல்கள்

சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம்.
இதில் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
தற்போது சூர்யா தன் குடும்பத்துடன் ஐரோப்பா நாடுகளில் கோடை விடுமுறையை கழித்து வருகிறார்.
சில நாட்கள் பின்னர் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும், அதுவே இறுதிக்கட்டப் படப்பிடிப்பு எனவும் கூறப்படுகிறது.

ஏஆர். ரஹ்மான் டைரக்டர் ஆவதற்கு ‘அவர்’தான் காரணம்

ஏஆர். ரஹ்மான் டைரக்டர் ஆவதற்கு ‘அவர்’தான் காரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ARRahman directorial debut LeMusk movie updatesமணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று திரையுலகில் 25 ஆண்டுகளை கடந்து விட்டார் ஏ.ஆர். ரஹ்மான்.

ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஒரே படத்தின் மூலம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தவர்.

இந்நிலையில் முதன்முறையாக லே மஸ்க் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

இயக்குநர் ஆவதற்கு அவரது மனைவி சாயிரா பானுதான் காரணம் என்றும் படங்களை இயக்குவது மிகவும் கடினமான ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு கதை எனக்கு முழுமையாக பிடித்திருந்தால் மட்டுமே அந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொள்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

ARRahman directorial debut LeMusk movie updates

AR Rahman marriage

ஒரு வார கலெக்சன் ரிப்போர்டில் எந்த நடிகர் பர்ஸ்ட்.?

ஒரு வார கலெக்சன் ரிப்போர்டில் எந்த நடிகர் பர்ஸ்ட்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Top 10 movies Opening Week Box office collectionஇந்திய சினிமா வரலாறையே திரும்பி பார்க்க வைத்து வசூலில் பட்டைய கிளப்பி வரும் படம் பாகுபலி2.

படம் வெளியாகி ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடியை வசூலித்து, இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் முதல் ஒரு வாரத்தில் எந்த படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை முன்னணி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்…

1. பாகுபலி2- ரூ 63 கோடி
2. கபாலி- ரூ 53 கோடி
3. பைரவா- ரூ 50.1 கோடி
4. வேதாளம்- ரூ 50 கோடி
5. தெறி- ரூ 48 கோடி
6. எந்திரன்- ரூ 47 கோடி
7. ஐ- ரூ 46 கோடி
8. கத்தி- ரூ 45 கோடி
9. புலி- ரூ 41 கோடி
10. துப்பாக்கி- ரூ 40 கோடி

Top 10 movies Opening Week Box office collection

More Articles
Follows