போகனுக்கு வந்த சோதனை… ஆறுதலாக அமையும் ‘பைரவா’

Bogan movie posterலஷ்மண் இயக்கத்தில் உருவான போகன் படத்தில் ஜெயம் ரவி, அர்விந்த் சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீடு 2016 டிசம்பர், 2017 ஜனவரி என தள்ளிக்கொண்டே போனது.

இறுதியாக 2017 பிப்ரவரியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதனால் போகன் ரசிகர்களுக்கு ஆறுதலாக இதன் ட்ரைலரை பைரவா வெளியாகும் தியேட்டர்களில் இடைவெளியில் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Bogan Trailer will be screened with Bairavaa movie

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post