பைரவா-சிங்கத்தால் போகனுக்கு வந்த நெருக்கடி

பைரவா-சிங்கத்தால் போகனுக்கு வந்த நெருக்கடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Suriya Jayam raviலட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அர்விந்த் சாமி, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த படம் போகன்.

இப்படம் 2016 டிசம்பரில் வெளியாகும் என கூறப்பட்டு, பின்னர் தள்ளி தள்ளிப் போனது.

இதனிடையில் விஜய்யின் பைரவா மற்றும் சூர்யாவின் சிங்கம் 3 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவதால் இப்படத்திற்கு போதிய அளவு தியேட்டர் கிடைக்காமல் தள்ளிப் போனது.

தற்போது இறுதியாக பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

Bogan movie into trouble because of Bairavaa and Singam 3 release

ஒரே விழாவில் பிரதமர் மோடி-சூப்பர் ஸ்டார் ரஜினி

ஒரே விழாவில் பிரதமர் மோடி-சூப்பர் ஸ்டார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Modi Rajiniதுக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவை அப்பத்திரிகையின் நிறுவனர் சோ பிரம்மாண்டமாக கொண்டாடுவார்.

ஆனால் அவர் கடந்தாண்டு டிசம்பரில் காலமானார்.

எனவே, அப்பத்திரிக்கையின் பொறுப்பை ஏற்றிருக்கும் குருமூர்த்தி அவர்கள் சோ நடத்தியதைப் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறாராம்.

இதற்கான விழா வருகிற 14ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இதில் சோவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் தன் பங்களிப்பை வீடியோ மூலம் நிறைவேற்றவிருக்கிறாராம்.

Prime Minister Modi and Super Star Rajini may participate in Thuglak Magazine Function

விஜய்-ஏஆர். முருகதாஸ் கூட்டணியில் தனுஷ்.?

விஜய்-ஏஆர். முருகதாஸ் கூட்டணியில் தனுஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Dhanush‘பைரவா’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இதனையடுத்து ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ள துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

இப்படத்தை தனுஷ் தயாரிக்க போகிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

கபாலிக்கு பிறகு ரஜினி-ரஞ்சித் இணைகின்ற படத்தையும் தனுஷ் தயாரிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Dhanush may produce Vijay Murugadoss project

முதன்முறையாக விக்ரமுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்.?

முதன்முறையாக விக்ரமுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Keerthy Sureshசூர்யா நடிப்பில் ஹரி உருவாகியுள்ள சிங்கம்-3 வருகிற ஜனவரி 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதனையடுத்து விக்ரம் நடிப்பில் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ஹரி.

வழக்கம்போல் இப்படத்தை தனது விறுவிறுப்பான படப்பிடிப்பில் முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் த்ரிஷா கேரக்டர் இருந்தாலும், மற்றொரு நாயகி கேரக்டரை கொண்டு வரவிருக்கிறாராம்.

அதற்காக கீர்த்தி சுரேஷிடம் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்கவிருக்கிறார் டைரக்டர்.

Keerthy Suresh may Joins with Vikram for Saamy 2

‘ரஜினி அரசியலுக்கு வந்திருக்கலாம்…’ – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

‘ரஜினி அரசியலுக்கு வந்திருக்கலாம்…’ – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini EVKS Elangovanகாங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துக் கொண்டார்.

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசும்போது…

“தமிழக அரசியலில் தற்போது ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

20 வருடங்களுக்கு முன்பே அரசியலில் ரஜினி நுழைந்து இருந்தால் இந்த வெற்றிடம் ஏற்பட்டிருக்காது.

தற்போது அவராது முடியாது என்று சொல்லவில்லை.

ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அது கொஞ்சம் சிரமம்” என்று பேசினார்.

Its difficult for Rajini to enter politics now says EVKS Elangovan

தனுஷ்-அமலாபால் படத்திலிருந்து விஜய்சேதுபதி விலக என்ன காரணம்?

தனுஷ்-அமலாபால் படத்திலிருந்து விஜய்சேதுபதி விலக என்ன காரணம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Vijay sethupathiவெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படம் மூன்று பாகங்களாக உருவாகி வருகிறது.

இதில் தனுஷ் உடன் விஜய்சேதுபதி, அமலாபால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்திலிந்து விஜய்சேதுபதி விலகியுள்ளார்.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மற்ற படங்களுக்கும் தனுஷ் கால்ஷீட் கொடுத்துள்ளதாலும் அதனால் ஏற்பட்ட தாமதத்தாலும் விஜய்சேதுபதியின் கால்ஷீட் வீணானதாக கூறப்படுகிறது.

Vijay sethupathi get out of Dhanushs Vada Chennai movie

More Articles
Follows