தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அர்விந்த் சாமி, ஹன்சிகா நடித்த வெளியான படம் போகன்.
இமான் இசைமைத்த இப்படத்தை பிரபுதேவா தயாரித்திருந்தார்.
இப்படம் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாது.
இது நாட்களை கடந்துள்ள நிலையில் இதன் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிய வந்துள்ளன.
மொத்தம் ரூ. 1 கோடியே 70 லட்சத்தை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ. 44 லட்சத்தை வசூலித்துள்ளதாம்.
இரண்டாவது நாளில் 37 லட்சத்தையும், 3 நாளில் 42 லட்சத்தையும், நான்காவது நாளில் 47 லட்சத்தையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
Bogan movie Week end box office Collection report